யார் என்ன சொன்னார்கள்

  • அமித் ஷா

    மணி நேரத்தில் 44 முறை மோடி பெயர் உச்சரிக்கும் ராகுல் காந்தி Modi-Phobia நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
  • யோகி ஆதித்யநாத்

    இந்து கோவில்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் வித்தியாசம் அறியாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
  • நரேந்திர மோடி

    நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் நாட்டை ஆண்ட போதிலும் பொதுமக்களின் தலையெழுத்து மாறவில்லை

Assembly Election 2018

மிசோரம் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோரம்தாங்கா.....

மிசோரம் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோரம்தாங்கா.....

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார்! 

Dec 15, 2018, 10:17 AM IST
ராஜஸ்தான் முதல்வர் யார்?, மௌனம் கலைப்பாரா ராகுல் காந்தி...

ராஜஸ்தான் முதல்வர் யார்?, மௌனம் கலைப்பாரா ராகுல் காந்தி...

மத்திய பிரதேசத்திற்கான முதல்வர் அறிவிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் யார் முதல்வர் பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவிப்பார் என தெரிகிறது...

Dec 14, 2018, 09:57 AM IST
மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் தேர்வு!

மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் தேர்வு!

இரண்டு நாள் சலசலப்புகளுக்கு பின்னர் மத்திய பிரதேசத்தின் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது!

Dec 14, 2018, 06:16 AM IST
மீண்டும் தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார்....

மீண்டும் தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார்....

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்றார்...!

Dec 13, 2018, 01:49 PM IST
2019 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் -தமிழிசை

2019 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் -தமிழிசை

ம.பி, ராஜஸ்தானில் வாக்கு சதவீத வித்தியாசம் மிக குறைவு தான்; அதனால் இதனை தோல்வியாக நாங்கள் கருதவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்! 

Dec 13, 2018, 11:45 AM IST
மீண்டும் தெலங்கானா முதல்வராக பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்....

மீண்டும் தெலங்கானா முதல்வராக பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்....

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்!

Dec 13, 2018, 09:28 AM IST
தேர்தல் முடிவில் BJPக்கு பின்னடைவு; MP-க்களுடன் மோடி ஆலோசனை....

தேர்தல் முடிவில் BJPக்கு பின்னடைவு; MP-க்களுடன் மோடி ஆலோசனை....

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், பாஜக எம்பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்! 

Dec 13, 2018, 09:02 AM IST
இறுதியில் வென்றது வாக்காளர்களே... தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!

இறுதியில் வென்றது வாக்காளர்களே... தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!

கணிப்புகள் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியான போதிலும், வெளியான கணிப்புகள்....

Dec 12, 2018, 09:09 PM IST
காங்., கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது...

காங்., கட்சியின் மகத்தான கடமை இப்பொழுது தான் தொடங்குகிறது...

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் காங்., தொண்டர்களை குறைத்து மதிப்பிடாதீர் என அக்கட்சி மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Dec 12, 2018, 02:58 PM IST
வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை: H.ராஜா

வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை: H.ராஜா

ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம்; வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரவித்துள்ளார்!

Dec 12, 2018, 02:58 PM IST
3 முறை முதல்வர் சிவராஜ் சௌகான்; பதவியை ராஜினாமா செய்தார்!

3 முறை முதல்வர் சிவராஜ் சௌகான்; பதவியை ராஜினாமா செய்தார்!

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து ஆட்சியமைக்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சௌகான் தனது பதிவியினை ராஜினாமா செய்துள்ளார்!

Dec 12, 2018, 12:57 PM IST
தேர்தல் முடிவு: மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி ட்வீட்...

தேர்தல் முடிவு: மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி ட்வீட்...

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக கூறியுள்ளார்....

Dec 12, 2018, 11:02 AM IST
மாயாவதி ஆதரவு - 116 இடங்களுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

மாயாவதி ஆதரவு - 116 இடங்களுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆதவு காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கிறோம் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

Dec 12, 2018, 10:50 AM IST
23 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ம.பி வாக்கு எண்ணிக்கை

23 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ம.பி வாக்கு எண்ணிக்கை

மத்திய பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

Dec 12, 2018, 10:30 AM IST
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது -கமல்ஹாசன்.....

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது -கமல்ஹாசன்.....

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்....

Dec 12, 2018, 10:19 AM IST
சத்தீஸ்கரில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரஸ்; 2வது முறையாக ஆட்சி அமைக்கிறது

சத்தீஸ்கரில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரஸ்; 2வது முறையாக ஆட்சி அமைக்கிறது

68 தொகுதிகளில் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி.

Dec 12, 2018, 08:51 AM IST
தேர்தல் முடிவுகள் BJP செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது: ரஜினி

தேர்தல் முடிவுகள் BJP செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது: ரஜினி

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.....

Dec 11, 2018, 07:19 PM IST
மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்: சந்திரபாபு நாயுடு

மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்: சந்திரபாபு நாயுடு

BJP கட்சி கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதுதான் இந்த தேர்தல் முடிவு என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.   

Dec 11, 2018, 06:54 PM IST
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் திடீர் ராஜினாமா....

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் திடீர் ராஜினாமா....

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்...

Dec 11, 2018, 06:34 PM IST
தேர்தல் முடிவுக்கு முன்னரே முதல்வர் ஆன காங்கிரஸ் தலைவர்...

தேர்தல் முடிவுக்கு முன்னரே முதல்வர் ஆன காங்கிரஸ் தலைவர்...

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாவதற்கு முன்னரே, அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் பெயர் முதல்வர் என விக்கிப்பிடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது!

Dec 11, 2018, 05:41 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close