சென்னை

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு கேப், ஷேர் ஆட்டோ வசதி..!

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு கேப், ஷேர் ஆட்டோ வசதி..!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ மற்றும் கேப் வசதியை செய்துள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம்! 

Aug 11, 2018, 06:03 PM IST
கந்தன்சாவடி கட்டிட விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்!

கந்தன்சாவடி கட்டிட விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்!

கந்தன்சாவடியில் கட்டிடம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என தகவல்! 

Jul 22, 2018, 12:27 PM IST
இன்றைய (15-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய (15-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Jul 15, 2018, 12:03 PM IST
மக்களை மகிழ்வித்த தமிழகத்தின் நள்ளிரவு மழை!

மக்களை மகிழ்வித்த தமிழகத்தின் நள்ளிரவு மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Jul 3, 2018, 09:48 AM IST
குழந்தை கடத்தல் வதந்தி: வடமாநில இளைஞர் மீது வெறி தாக்குதல்!

குழந்தை கடத்தல் வதந்தி: வடமாநில இளைஞர் மீது வெறி தாக்குதல்!

குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து வட மாநில இளைஞகள் மீது வெறி தாக்குதல் நடத்திய பொது மக்கள்!!

Jul 2, 2018, 05:37 PM IST
வாகன நிறுத்துமிடம் இல்லாத ஹோட்டல்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு!!

வாகன நிறுத்துமிடம் இல்லாத ஹோட்டல்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு!!

உரிய வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களுக்கு மின் இணைப்பு கிடையாது என உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Jun 26, 2018, 05:28 PM IST
உலகின் 2-வது செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை சிறுவன்!!

உலகின் 2-வது செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை சிறுவன்!!

உலகின் 2வது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்ற 12 வயது சிறுவன் ஆர்.ப்ரக்நாந்தா!!

Jun 24, 2018, 04:47 PM IST
சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி!

சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடத்த திட்டம்! 

Jun 21, 2018, 02:05 PM IST
இன்றும் தமிழகத்தில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்!

இன்றும் தமிழகத்தில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்!

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Jun 16, 2018, 10:38 AM IST
12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் பயிற்சி!

12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் பயிற்சி!

தமிழகத்தில் எதிர்காலத்தில் 12-ஆம் வகுப்பு படித்தாலே வேலை என்ற நிலை உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!

Jun 15, 2018, 12:56 PM IST
சென்னை மெட்ரோ நிலையங்களில் வருகிறது பேட்டரி சார்ஜர்!

சென்னை மெட்ரோ நிலையங்களில் வருகிறது பேட்டரி சார்ஜர்!

சென்னை மெட்ரோ நிலையங்களில் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி விரைவிலை ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளது!

Jun 14, 2018, 07:33 PM IST
இணையதள முடக்கத்தை எதிர்த்து முறையீடு மனு!

இணையதள முடக்கத்தை எதிர்த்து முறையீடு மனு!

தூத்துக்குடி, குமரி, நெல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு மனு தாக்கல்! 

May 24, 2018, 12:21 PM IST
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பதபடுத்த உத்தரவு!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பதபடுத்த உத்தரவு!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! 

May 23, 2018, 04:42 PM IST
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்!

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்!

சென்னையில் போக்குவரத்துத்துறைக்கான கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது!

Apr 30, 2018, 11:12 AM IST
#CauveryIssue: மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

#CauveryIssue: மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு 2000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்! 

Apr 29, 2018, 05:10 PM IST
பத்மாவத் வழக்கு: தள்ளுபடி செய்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு!!

பத்மாவத் வழக்கு: தள்ளுபடி செய்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு!!

பத்மாவத் விவகாரத்தில் பன்சாலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை ராஜஸ்தான் ஐகோர்ட்டு தற்போது தள்ளுபடி செய்ததுள்ளது.

Feb 6, 2018, 06:23 PM IST
அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் பரிதாபம்: பரிதவிக்கும் பெற்றோர்!!

அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் பரிதாபம்: பரிதவிக்கும் பெற்றோர்!!

சென்னையில் வாத்து நடை தண்டனையால் மாணவர் உயிரிழந்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Jan 18, 2018, 12:09 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பரப்புரை மட்டும் ஓயவில்லை டாஸ்மாக்-கும் தான்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பரப்புரை மட்டும் ஓயவில்லை டாஸ்மாக்-கும் தான்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 அன்று இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது. 

Dec 19, 2017, 05:31 PM IST
தினகரன் தொப்பி சின்னம் மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்!

தினகரன் தொப்பி சின்னம் மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்!

தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று டி.டி.வி.தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு.

Dec 4, 2017, 05:03 PM IST
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

ஆர்.கே.நகரில் நடைபெற இருக்கும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க இன்று தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

Dec 4, 2017, 04:20 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close