நகரம்

கரைபுரளும் காவிரி: ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடி உயர்வு!

கரைபுரளும் காவிரி: ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடி உயர்வு!

கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடியாக அதிகரிப்பு!!

Jul 17, 2018, 09:05 AM IST
இன்றைய (17-07-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

இன்றைய (17-07-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

Jul 17, 2018, 08:41 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உயர்வு!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உயர்வு!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90,000 கன அடியில் இருந்து 1,07,064 கன அடியாக அதிகரிப்பு!!

Jul 17, 2018, 08:26 AM IST
காவிரி நடுவர்மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிப்பு!!

காவிரி நடுவர்மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு!!

Jul 17, 2018, 08:17 AM IST
30கி கடல்அட்டைகளை கடத்த முயன்ற 5 பேர் கைது!

30கி கடல்அட்டைகளை கடத்த முயன்ற 5 பேர் கைது!

ராமேஸ்வரத்தின் மண்டபம் பகுதியில் 30 கிலோ கடல்அட்டைகளை கடத்த முயன்றதாக 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்!

Jul 16, 2018, 07:14 PM IST
வேட்டையாடும் ஐ.டி - 100 கிலோ தங்கம், ரூ.80 கோடி மதிப்பிலான ஆவணம் பறிமுதல்

வேட்டையாடும் ஐ.டி - 100 கிலோ தங்கம், ரூ.80 கோடி மதிப்பிலான ஆவணம் பறிமுதல்

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உற்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Jul 16, 2018, 06:11 PM IST
சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்பிற்கு நீட் தேவையில்லை!

சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்பிற்கு நீட் தேவையில்லை!

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Jul 16, 2018, 04:18 PM IST
வரும் ஜூலை 19 முதல் காவிரி நீர் திறப்பு -தமிழக அரசு!

வரும் ஜூலை 19 முதல் காவிரி நீர் திறப்பு -தமிழக அரசு!

வரும் ஜூலை 19-ஆம் நாள் முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விடுவிக்க ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது

Jul 16, 2018, 02:31 PM IST
நீட் கருணை மதிப்பெண்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

நீட் கருணை மதிப்பெண்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்!!

Jul 16, 2018, 02:11 PM IST
பல்வேறு நலதிட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர் EPS!

பல்வேறு நலதிட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர் EPS!

காணொளி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆறு துறைகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்!

Jul 16, 2018, 01:18 PM IST
கரைபுரளும் காவிரி: ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்வு!

கரைபுரளும் காவிரி: ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்வு!

கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Jul 16, 2018, 11:30 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.92 அடியாக உயர்வு!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.92 அடியாக உயர்வு!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49,000 கன அடியில் இருந்து 60,120 கன அடியாக அதிகரித்துள்ளது!!

Jul 16, 2018, 11:21 AM IST
இன்றைய (16-07-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

இன்றைய (16-07-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

Jul 16, 2018, 10:18 AM IST
தொடர் மலையின் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடர் மலையின் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை!!

தேனியில் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!!

Jul 16, 2018, 10:06 AM IST
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை!!

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை!!

குற்றாலத்தில் பிரதான, ஐந்தருவி, பழைய அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை விதிப்பு!!

Jul 16, 2018, 09:45 AM IST
ஜெ., வழிக்காட்டுதல் படியே தமிழக அரசு செயல்படுகிறது -OPS!

ஜெ., வழிக்காட்டுதல் படியே தமிழக அரசு செயல்படுகிறது -OPS!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படியே தற்போதைய ஆட்சியும் அடிபிறழாமல் பார்த்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார்!

Jul 15, 2018, 08:43 PM IST
மேட்டூர் நீர்திறப்பு குறித்து விரைவில் அரசு முடிவு -ஜெயக்குமார்

மேட்டூர் நீர்திறப்பு குறித்து விரைவில் அரசு முடிவு -ஜெயக்குமார்

வரி ஏய்ப்புக்காக நடைபெறும் சோதனையை முட்டை கொள்முதலில் ஊழல் என திசை திருப்ப கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்! 

Jul 15, 2018, 03:18 PM IST
‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!!

‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!!

சாலையில் கிடந்த ரூ. 50 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்!

Jul 15, 2018, 01:17 PM IST
இன்றைய (15-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய (15-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Jul 15, 2018, 12:03 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியாக உயர்வு!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியாக உயர்வு!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 83.20 அடியாக உயர்ந்தது!!

Jul 15, 2018, 11:11 AM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close