கோயம்புத்தூர்

அதிர்ச்சி!! கோவையில் சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு

அதிர்ச்சி!! கோவையில் சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு

கோயம்புத்தூர் ஆர்.கே.புரம் பகுதியில் மாற்றுத்திறனாளி சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

May 29, 2018, 05:38 PM IST
இனி ரேஷன் வாங்ககூட OTP நம்பர் அவசியம்!

இனி ரேஷன் வாங்ககூட OTP நம்பர் அவசியம்!

ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தில் தமிழக அரசு! 

May 9, 2018, 06:49 AM IST
WATCH: கோவை பாஜக மாவட்ட தலைவரின் கார் எரிப்பு!

WATCH: கோவை பாஜக மாவட்ட தலைவரின் கார் எரிப்பு!

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமாரின் கார் இன்று அதிகாலையில் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mar 21, 2018, 08:47 AM IST
அதிமுக-வின் மூன்று தலைவர்களும் ஒரே பீடத்தில்!

அதிமுக-வின் மூன்று தலைவர்களும் ஒரே பீடத்தில்!

இச்சம்பவம் குறித்து அதிமுக தொண்டர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சி நிலவி வருகின்றது.

Dec 3, 2017, 02:25 PM IST
சோமநூர் பஸ் ஸ்டாண்டில் கூரை இடிந்து விபத்து: 9 பலி; 10 பேர் காயம்

சோமநூர் பஸ் ஸ்டாண்டில் கூரை இடிந்து விபத்து: 9 பலி; 10 பேர் காயம்

சோமநூரில் பஸ் ஸ்டாண்டில் கூரை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Sep 7, 2017, 03:32 PM IST
கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jan 28, 2017, 11:41 AM IST
கோவையில் ஜளிகட்டுக்கு தீவிரமான போராட்டம்- வீடியோ

கோவையில் ஜளிகட்டுக்கு தீவிரமான போராட்டம்- வீடியோ

ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் தீவிர போராட்டம் நடத்த்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.  இந்த போராட்டத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இதில் கலந்து கொண்டார்.

Jan 19, 2017, 04:43 PM IST
கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் போராட்டம் நடத்த்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். 

Jan 19, 2017, 03:54 PM IST
பல்புக்குள் "அம்மா" ஓவியம் டுவிட்டரில் டிரெண்ட்:

பல்புக்குள் "அம்மா" ஓவியம் டுவிட்டரில் டிரெண்ட்:

முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கோவையைச் சேர்ந்த வாலிபர் குண்டு பல்புக்குள் வரைந்துள்ளார். இது தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா அவர்கள் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதற்க்கு நன்றி தெற்விக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த `யூ.எம்.டிராஜா` என்பவர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதற்கு "நன்றி அம்மா" என்றும் அவர் எழுதியுள்ளார்.   

Jun 13, 2016, 12:30 PM IST
லாரிகளில் ரூ 570 கோடி பணம்- தேர்தல் அதிகாரிகள் தகவல்

லாரிகளில் ரூ 570 கோடி பணம்- தேர்தல் அதிகாரிகள் தகவல்

உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

May 14, 2016, 01:28 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close