வெளியானது லிசா திரைப்படத்தின் FirstLook போஸ்டர்!

லிசா திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : May 25, 2018, 07:38 PM IST
வெளியானது லிசா திரைப்படத்தின் FirstLook போஸ்டர்! title=

லிசா திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி வரும் திரைப்படம் "லிசா". இத்திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

மதுரவீரன் படத்தை அடுத்து பி ஜி முத்தையா தயாரிப்பில் உறுவாகி வரும் பேய் திரைப்படம் லிசா. நாடோடி 2 திரைப்படத்தினை முடித்துள்ள நடிகை அஞ்சலியின் அடுத்த திரைப்படமாக இத்திரைப்படம் உறுவாகி வருகிறது.

‘பலூன்’ என்ற பேய்ப்படத்தை தொர்ந்து அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் அனைவரது கவனத்தினையும் ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் விஜய் வசந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News