11 வயதில் இளம் தாயாகும் இங்கிலாந்து சிறுமி!!

Last Updated: Sunday, March 19, 2017 - 12:13
11 வயதில் இளம் தாயாகும் இங்கிலாந்து சிறுமி!!
Zee Media Bureau

லண்டன்: இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார்.

அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு இவளை விட ஓரிரு வயதே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் குழந்தை பெற இருக்கும் 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். 

கடந்த 2014-ம் ஆண்டு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள். அக்குழந்தையின் வயது 13. தெரசா தற்போது 2-வது குழந்தையை பெற தயாராக இருக்கிறார்.

comments powered by Disqus