Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால் அளவு உடல் ஆரோக்கியத்தில் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
நம்மில் பெரும்பாலானோருக்கு, காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால் தான், உடலுக்கு சுறுசுறுப்பே கிடைக்கும். ஆனால் அதிக அளவில் ஆன காபி குடிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்து விடும்.
கல்லீரல் நோய் ஒருவருக்கு இருக்கும் என்றால் தோலில் அரிப்பு உட்பட இந்த 6 பிரச்சனைகள் தென்பட தொடங்கும். இதனை புறக்கணித்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
World Glaucoma Day 2024: உலக குளுக்கோமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. க்ளௌகோமா என்பது பார்வை நரம்பை அழிக்கும் கண் நிலைகளின் ஒரு குழுவாகும். கண்களின் பின்புறத்தில் இருக்கும் பார்வை நரம்பு, கண்ணிலிருந்து உங்கள் மூளைக்கு காட்சித் தொடர்பான தகவலை அனுப்பும் வேலையை செய்கிறது.
Betel Leaves Water For Health : மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறுகள் வரை நிவாரணம் அளிக்கும் நோய் தீர்க்கும் மருந்து.... பயன்கள் என்ன? தீர்க்கும் நோய்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம்
வயது அதிகமாக, அதிகமாக நரை முடி ஏற்படுவது சகஜம் தான். 50 வயதை தாண்டியவுடன், தலை முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இதை அலட்சியம் செய்யாதீர்கள்.
Home Remedies For Dark Neck In Tamil : பலருக்கு அவர்களின் கழுத்தில் கருப்பு நிறம் படர்ந்திருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? இதை போக்குவது எப்படி? முழு விவரம், இதோ.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பெரிய காரணங்களாக உள்ளன. இந்த பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படுகின்றது.
Home Work Out For Irregular Periods : பல பெண்கள், மாதவிடாய் சரியான நேரத்திற்கு வராமல் அவஸ்தை படுவர். அந்த பிரச்சனையை சில உடற்பயிற்சிகள் மூலமாக சரி செய்யலாம். அவை என்ன உடற்பயிற்சிகள் தெரியுமா?
Diabetes & Blood Pressure Control Tips: நீரழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும், பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில், நீரிழிவு இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட இலைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
டயட்டில் ஏற்படும் பல தவறுகளால் மலச்சிக்கல் பிரச்சனை அதிகரிக்கக் கூடும். அதே நேரத்தில், சரியான உணவுகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையையும் சரிசெய்யலாம்.
Health Benefits Of Mango Juice: கோடை காலத்தில் மட்டுமே மாம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதேபோல், அதனை ஜூஸாக நீங்கள் வீட்டில் தயார் செய்து அவ்வப்போது குடிப்பது பல விஷயங்களில் நன்மையை தரும். அவற்றில் சிறந்த ஆறு நன்மைகளை இங்கு காணலாம்.
வேர்கடலை சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் இதில் காணப்படும் ஊட்ட சத்துக்கள் ஏராளம். இந்நிலையில், ஊற வைத்த வேர்கடலை சாப்பிடுவதால், ஊட்டசத்து இருமடங்காக கிடைக்கும்.
Cardamom Side Effects : உணவுகளின் சுவையை நாக்கு அறிவதற்கு முன்பே மூக்குக்கு உணர்த்தும் நறுமண மசாலாவான ஏலக்காய் மணக்கும் என்றாலும், அதுவே ஆரோக்கியத்தையும் கெடுக்கும் என்பது தெரியுமா?
Home Workout Exercises For Rapid Weight Loss : பலருக்கு உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தாலே போதும், எடையை வேகமாக குறைத்து விடலாம்.
Foods That Sharpens Your Eyesight: கண் ஆரோக்கியம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கேரட் தான். எனினும் கேரட்டை தவிர வேறு பல உணவுகளும் கண் ஆரோக்கியத்தை, பெரிதும் மேம்படுத்தி கண் பார்வையை கூர்மையாக்கும்.
Tips To Recover From Constipation In Tamil : பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை பெரிய தலைவலியாக இருக்கும். அதை எப்படி இயற்கையான முறையில் சரிசெய்ய வேண்டும்? இங்கு பார்க்கலாம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.