கேரட் ஜூஸ்யில் இருக்கும் நன்மைகள் பார்ப்போம்...

 

Updated: Sep 10, 2017, 06:31 PM IST
 கேரட் ஜூஸ்யில் இருக்கும் நன்மைகள் பார்ப்போம்...

நாம் அனைவருக்கும் கேரட் ஜூஸ்யில்  இருக்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்: 

கேரட் ஜூஸ்யில் இருக்கும் சத்துக்கள் : கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது.

# கேரட், கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் மாலைக்கண்நோய் எளிதில் குணமடையும். 

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் வராது. 

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன.

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. 

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

# கேரட்டினை மென்று சாப்பிட்டும் பொது பற்களின் கரைகள் போய்விடுகிறது. 

# கேரட்டினை மென்று சாப்பிட்டால் உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். 

 கேரட் ஜூஸ் தினமும் எடுத்துக்கொள்ளும் பொது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.