இரத்தம் அதிகம் சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

Updated: Oct 9, 2017, 08:40 PM IST
இரத்தம் அதிகம் சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

இரத்தம் அதிகம் சுரப்பதற்கு என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்

உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். ரத்த ஓட்டம் குறையும்போது ஏற்படும் நோய்கள் ரத்தம் சோகை, மனசோர்வு, உடல் குறைபாடு, சோம்பல் என்று எல்லாம் ஏற்படும்.

இரும்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள்:-

# இறைச்சி வகைகள்: கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு, மீன், 
 
# காய் வகைகள்: பாசிப் பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ், 

# கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி. ஆடாதொடை

# முந்திரி, பேரீச்சம், வெல்லம், பால்

இயற்கை உணவுகள் மூலம் இரத்தம் அதிகம் சுரப்பதற்கும், 
   
# பேரீச்சம் பழம் ரத்தம் விருத்தி செய்யும் 

# நாவல் பழம் ரத்தம் விருத்தி செய்யும் 

# மாதுளை பழம் ரத்தம் விருத்தி செய்யும் 

# பீட்ரூட் ஜூஸ் ரத்தம் விருத்தி செய்யும்  

# கோழி இறால் ரத்தம் விருத்தி செய்யும் 

# கருப்பு உலர்ந்த திராட்சை பழம் ரத்தம் விருத்தி செய்யும் 

# இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் விருத்தி செய்யும்  

# தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். 

# இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்யும் , 

# விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.