ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்து 15 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரில் திடீர்ரென ஏற்பட பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.  

Updated: Dec 7, 2017, 02:25 PM IST
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்து 15 பேர் காயம்!
ANI

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் ​​நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து விபத்து ஏற்ப்பட்டத்தில் 15 பேர்  காயங்களுடன் உயிர் திரும்பினர்.
 
பேருந்து அதிவேகத்தில் வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.