ஜம்மு: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் அமைந்ததுள்ள பனார் வனப்பகுதில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் என்கவுண்டர் நடத்தினர்.

Updated: Jun 14, 2018, 09:10 AM IST
ஜம்மு: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
Pic courtsey: ANI

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் அமைந்ததுள்ள பனார் வனப்பகுதில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் என்கவுண்டர் நடத்தினர்.

அப்போது காஷ்மீரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பந்திப்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார். தற்போது தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.