மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்ததில் 4 பள்ளி மாணவர்கள் பலி- 32 பேர் மீட்பு!!

மகாராஷ்டிராவில் 40 பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.   

Updated: Jan 13, 2018, 04:41 PM IST
மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்ததில் 4 பள்ளி மாணவர்கள் பலி- 32 பேர் மீட்பு!!
ANI

மகாராஷ்டிராவில் 40 பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் இருந்து தகானு என்ற இடத்தில் 2  மைல்கள் தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.