பங்களாதேஷ் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

பங்களாதேஷ் கல்வி வாரியம் இன்று 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது!

Last Updated : Jul 19, 2018, 06:16 PM IST
பங்களாதேஷ் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! title=

பங்களாதேஷ் கல்வி வாரியம் இன்று 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது!

2018-ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளினை பங்களாதேஷ் கல்வி வாரியம் இன்று அறவித்துள்ளது. இந்த முடிவுகளை பங்களாதேஷ் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான educationboard.gov.bd -ல் தெரிந்துக்கொள்ளலாம்.

ஜெஸார்ட் வாரிம், பரைசல் வாரியம், சித்தோதங் வாரியம், ராஜ்சாயி வாரியம், கோமில்லா வாரியம், டக்கா வாரியம், தினஜ்பூர் வாரியம், சையல்ட் வாரியம், மர்ராஷ் வாரியம், தொழில்நுட்ப வாரியம் மற்றும் டிபிஎஸ் வாரியம் ஆகிய வாரியங்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷ் கல்வி வாரியத்தின் முடிவுகளின் படி நடப்பாண்டிற்கான தேர்ச்சி சதவீதம் 66.64% பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது...
படி 1: அதிகாரப்பூர்வ வலைதளமான educationboard.gov.bd -க்கு செல்லவும்.
படி 2: தேர்வு மற்றும் ஆண்டு தேர்வு செய்யவேண்டும்
படி 3: கீழ் முகமையில் பங்களாதேஷ் கல்வி வாரியத்தைத் தேர்வு செய்யவும்
படி 4: பதிவு எண், ரோல் எண் மற்றும் பிறப்பு தேதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்
படி 5: Submit பொத்தானை கிளிக் செய்யவும்
படி 6: திரையில் காண்பிக்கப்படும் தேர்வு முடிவினை அச்சிட்டு பெற்றுக்கொள்ளவும்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை SMS மூலம் பெற HSC <space> தேர்வுஎண்ணை வகைப்படுத்தி 16222-க்கு அனுப்பவும்.

Trending News