மும்பையில் கட்டிடம் சரிவு; இரண்டு பேர் மாயம்!

மும்பையில் கட்டிடம் சரிந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.

Last Updated : Dec 15, 2017, 07:31 PM IST
மும்பையில் கட்டிடம் சரிவு; இரண்டு பேர் மாயம்!  title=

மும்பையில் உள்ள ஜவேரி பகுதியின் கடை வீதி ஒன்றில் புதிதாக எழுப்பட்ட கட்டிடம்  தீடிரென சரிந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 

மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News