மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

Updated: Jan 13, 2018, 02:54 PM IST
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
ANI

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 15வது நிதி ஆணையத்தின் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில், எராளமான  உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.