ஹைத்ராபாத் கார் விபத்து: ஒருவர் பலி-3 பேர் படுகாயம்!!

ஹைத்ராபாத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

Updated: Jan 13, 2018, 10:29 AM IST
ஹைத்ராபாத் கார் விபத்து: ஒருவர் பலி-3 பேர் படுகாயம்!!
ANI

ஹைத்ராபாத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுள்ளனர்.3 பேர் படுகாயமடைந்தனர்.

ஹைத்ராபாத்தில் உள்ள ஜூபிலே ஹில்ஸ் அருகே ஒரு வளைவில், இன்று காலை கார் ஒன்று தரையில் கவிழ்ந்து தரையின் மீது மோதிக் கொண்டதில், ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுள்ளனர்.3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.