புகைப்படம்: பெங்களூர்-வை வதைக்கும் தொடர்மழை!

Updated: Oct 11, 2017, 06:35 PM IST
புகைப்படம்: பெங்களூர்-வை வதைக்கும் தொடர்மழை!
Pic Courtesy: @ANI

பெங்களூரில் பேய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளகாடாக கட்சியளிக்கின்றது.

இந்நிலையில் பெங்களூரு நகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகின்றது. 

தொடர்மழை காரணமாக தெருவெங்கும் வெள்ளமாக காட்சியளிப்பதாள் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த சில தினங்களாக தென் இந்தியப் பகுதிகளான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருவதால் அனேக பகுதிகளில் வெள்ளக்காடக காட்சியளித்து வருவது குறிப்படத்தக்கது!