கேரள பாதிரியான டாம் உழுநல்லில் மீட்கப்பட்டுள்ளார்!

Updated: Sep 12, 2017, 05:16 PM IST
கேரள பாதிரியான டாம் உழுநல்லில் மீட்கப்பட்டுள்ளார்!

2016 ம் ஆண்டு ஏமனில் இருந்து கடத்தப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுநாலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏ.என்.ஐ அறிக்கையின்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

 

 

 

கேரளாவைச் சேர்ந்த பாதரியார் டாம் உழுநல்லில் என்பவர் காப்பாற்றப்பட்டார் என்ற சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார் என மேற்கொள் காட்டி குறிப்பிடுப்பட்டுள்ளது.