வீடியோ: பள்ளி கட்டிடத்தில் நுழைந்த சிறுத்தை!

குவஹாத்தி பள்ளி ஒன்றில் சிறுத்தை நுழைந்து மக்களை தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர்!

ANI | Updated: Nov 14, 2017, 05:37 PM IST
வீடியோ: பள்ளி கட்டிடத்தில் நுழைந்த சிறுத்தை!

குவஹாத்தி பள்ளி ஒன்றில் சிறுத்தை நுழைந்து மக்களை தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர்!

குவஹாத்தியின் தீரன்பாறாவில் பள்ளிக்கூட கட்டிடத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்து மக்களை தாக்கியது. இச்சம்பவத்தில் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையினை பிடித்து பின்னர் அஸ்ஸாம் மாநில விலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.