இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!

Last Updated : Jun 30, 2018, 09:59 AM IST

Trending Photos

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!  title=
பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!
 
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 30-06-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 
 
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 75.55
 
கொல்கத்தா - 78.23
 
மும்பை     - 82.99
 
சென்னை     - 78.40
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 67.38
 
கொல்கத்தா - 69.93
 
மும்பை     - 71.52
 
சென்னை     - 71.12
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News