தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 14) காலை 6 மணி முதல்மலுக்கு வந்தது.

Last Updated : Jun 14, 2018, 08:28 AM IST
தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

நகரம்  விலை  
டெல்லி  76.43
கொல்கத்தா  79.10
மும்பை  84.26
சென்னை  79.33

டீசல் விலை விவரங்கள்:-

நகரம்  விலை 
டெல்லி  67.85
கொல்கத்தா  70.40
மும்பை  72.24
சென்னை  71.62

மேலும் விவரங்களுக்கு:-

https://www.iocl.com/Products/HighSpeedDiesel.aspx
https://www.iocl.com/Products/Gasoline.aspx

Trending News