பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த அதிகாரி கைது!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவுப்பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated: Feb 9, 2018, 09:04 AM IST
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த அதிகாரி கைது!
Representational image (Tejas aircraft)

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவுப்பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான அதிகாரி முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விமானப்படை அதிகாரி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள விமானப்படை அதிகாரி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.