கார் மோதி கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி!

உபி மாநிலம் நொய்டா செக்டார் -18 பகுதியில், கர்ப்பிணிப் பெண் மீது கார் மோதியதில் பரிதாபமாக பலியானார்!

ANI | Updated: Nov 13, 2017, 11:44 AM IST
கார் மோதி கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி!
Pic Courtesy: @ANI

உபி மாநிலம் நொய்டா செக்டார் -18 பகுதியில், கர்ப்பிணிப் பெண் மீது கார் மோதியதில் பரிதாபமாக பலியானார்!

காரினை பார்க்கிங் செய்ய முயலுகையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரை பார்க்கிங் செய்ய முயற்சித்தவர் 18 வயதுக்கு குறைவானவர் (மைனர்) என நொய்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவரை காவல்துறையின் காவலில் உள்ளார், பாதிக்கப்பட்ட பெண்மனியின் குடும்பத்தார், குற்றம்சாட்டப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர்.