நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்!!

யூனியன் மற்றும் வாட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.      

Updated: Jan 13, 2018, 03:28 PM IST
நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்!!
ANI

யூனியன் மற்றும் வாட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யூனியன் மற்றும் வாட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து வருவாய் வரித்துறை முதலீட்டு பிரிவானது 21.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ரூ. 8 கோடி பணமும், யூனியன் மற்றும் வாட்டர்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் நகைகளும் அடங்கும். 

இதுவரை இந்த பெட்டகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.85.2 கோடி ஆகும் என்று வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.