தெலுங்கு தான் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!!

Updated: Sep 13, 2017, 08:35 AM IST
தெலுங்கு தான் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!!
Pic Courtesy: @ANI

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தெலங்கானாவில் தெலுங்கு கட்டாயம் கற்பிக்கபட வேண்டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்!

 

 

தெலுங்கு மொழியை கட்டாயமாக கற்பிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இனி அங்கிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளும் இனி தெலுங்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.