வங்கிகளும் இல்லை, ஏடிஎம் இல்லை!!

நாளை துவங்கி நான்கு(ஆகஸ்ட் 12 முதல் 15 வரை) நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.

Updated: Aug 11, 2017, 02:58 PM IST
வங்கிகளும் இல்லை, ஏடிஎம் இல்லை!!

புது டெல்லி: நாளை துவங்கி நான்கு(ஆகஸ்ட் 12 முதல் 15 வரை) நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.

நாளை முதல் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மக்கள் பண பரிவர்த்தனைக்கு பெரும் அவதிப்படும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. ஏடிஎம் -களில் பணம் பெறுவதும் சற்று கடினமென கூறபடுகிறது.

ஏன் விடுமுறை?

* ஆகஸ்ட் 12 (இரண்டாம் சனி)

* ஆகஸ்ட் 13 (ஞாயிறு)

* ஆகஸ்ட் 14 (திங்கள்) -ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி)

* ஆகஸ்ட் 15 ( செவ்வாய்) - சுதந்திர தினம்

முன் எச்சரிக்கையாக அணைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் -களில் பணம் நிரபியுள்ளனர், எனினும் இந்த தொடர் விடுமுறை காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.