இன்றைய (13-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

Last Updated: Wednesday, September 13, 2017 - 08:09
இன்றைய (13-09-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.






         
  பெட்ரோல்/ டீசல் விலை பட்டியல்:-  
  நகரம் பெட்ரோல் டீசல்  
  டெல்லி 70.38 58.72  
  கொல்கத்தா 73.12 61.37  
  மும்பை 79.48 62.37  
  சென்னை 72.95 61.84