இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியத்தில் 6 பேர் பலி- 5 பேர் படுகாயம்!!

மகாராஷ்டிராவில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

Updated: Jan 13, 2018, 10:56 AM IST
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியத்தில் 6 பேர் பலி- 5 பேர் படுகாயம்!!
ANI

மகாராஷ்டிராவில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி மாவட்டம் கடேகேன் தாலுகாவில் இன்று காலை இரண்டு வாகனங்கள் இடையே மோதல் ஏற்ப்பட்டதில் நான்கு மல்யுத்த வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுள்ளனர்.5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் மஹராஷ்டிராவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கலந்துவிட்டு, திரும்புகையில் தீடிரென இவ்விப்பது நிகழ்ந்துள்ளது.

இரண்டு கார்களும் அதிவேகத்தில் வந்து இடையே மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.