உத்தரபிரதேசம்; பள்ளியில் திடீர் தீ விபத்து!

உத்தரபிரதேசத்தில் கஸ்தூர்பா காந்தி பெண்கள் பள்ளியில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated: Dec 7, 2017, 11:54 AM IST
உத்தரபிரதேசம்; பள்ளியில் திடீர் தீ விபத்து!
ANI

உத்தரபிரதேசத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பெண்கள் பள்ளியில் நேற்று திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இரவு நேரம் ஏற்ப்பட்ட விபத்து என்பதால் பள்ளி மாணவர்கள் அச்சம் அடைத்துள்ளனர். மேலும், அவர்களின் பொருட்கள் மட்டும் சேதமடைந்ததுடன். மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

விபத்திற்கான காரணம் குறித்து அதிகார்வபூர்வ தகவல்கள் இல்லை. விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close