ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாலிவுட் நடிகை!!

நடிகை சகாரிகா கட்கே, கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் ஹனிமூன் (தேனிலவின்) போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Dec 10, 2017, 03:37 PM IST
ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாலிவுட் நடிகை!! title=

நடிகை சகாரிகா கட்கே, கிரிக்கெட் வீரர் ஜாகீர்கான் ஹனிமூன் (தேனிலவின்) போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகை சகாரிகா மற்றும் கிரிக்கெட் வீரர்ஜாகீர்கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று வந்தனர்.

இவர்கள் இருவரும் அவர்களது தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது ஹனிமூன் (தேனிலவின்) போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

All the trainers @prosport_fit here’s the most dedicated trainee of yours .

A post shared by Zaheer Khan (@zaheer_khan34) on

 

 

Mrs enjoying the setting sun

A post shared by Zaheer Khan (@zaheer_khan34) on

 

 

View 

A post shared by Zaheer Khan (@zaheer_khan34) on

 

 

Finally here  @ayadamaldivesresort

A post shared by Sagarika (@sagarikaghatge) on

 

 

 

A post shared by Sagarika (@sagarikaghatge) on

 

 

Thrilled to have completed our first dive . See the happy faces  @zaheer_khan34

A post shared by Sagarika (@sagarikaghatge) on

 

 

Catching the morning light

A post shared by Sagarika (@sagarikaghatge) on

 

Trending News