ZEE-தமிழ் வாங்கியுள்ள முக்கிய நான்கு படங்கள் -ஒரு பார்வை!

ஜீ-தமிழ் டி.வி வாங்கியுள்ள படங்களில் ஒன்று ரஜினியின் 2.0. 

Updated: Mar 13, 2018, 03:31 PM IST
ZEE-தமிழ் வாங்கியுள்ள முக்கிய நான்கு படங்கள் -ஒரு பார்வை!
ZeeNewsTamil

சன் டி.வி மற்றும் விஜய் டி.வி-க்கு போட்டியாக பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி குவித்து வருகிறது ஜீ-தமிழ் டி.வி. ரஜினியின் 2.0 உள்பட பல படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வைத்திருக்கும் இந்த சேனல் தற்போது மேலும் நான்கு முக்கிய படங்களின் உரிமைகளை பெற்றுள்ளது.

ZEE-தமிழ் வாங்கிய படங்கள்:- 

> வைபவ் மற்று ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள திரைப்படமான - மேயாத மான். 

> அருண்விஜய் நடிபில் உருவான திரைப்படம் -குற்றம் 23.  

> ஜெய் மற்றும் அஞ்சலி நடித்துள்ள திரைப்படம் -பலூன். 

> அனுஷ்கா நடித்துள்ள திரைப்படமான -‘பாகமதி’.

- ஆகிய படங்களின் உரிமைகளை ZEE-தமிழ் டி.வி பெற்றுள்ளது.

இன்னும் தற்போது தயாரிப்பில் உள்ள பல படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்க இந்த ZEE-தமிழ் டி.வி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகி வருகிறது.