காதலர் தின ஸ்பெஷல்! கலக்கல் கூகுள் டூடுல்!

வேலன்டைன் நாள் ( காதலர் தினம் ) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது. 

Bollywood Life | Updated: Feb 14, 2018, 12:56 PM IST
காதலர் தின ஸ்பெஷல்! கலக்கல் கூகுள் டூடுல்!

வேலன்டைன் நாள் ( காதலர் தினம் ) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது. 

காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். 

அந்த வகையில் இன்று காதலர் தினம் என்பதால், கூகுள் நிறுவனம் அதன் டூடுல் என்று சொல்லப்படும் சித்திரத்தைக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக அன்றாடம் மாற்றிக்கொண்டு வருகிறது.

இன்று குளிர்கால ஒலிம்பிக் மற்றும் காதலர் தினத்தை இணைத்து கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.