பூரிக்கவைத்த விஜய் ரசிகர்களின் இந்த செயல்!!

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான நிதியுதவி அளித்துள்ளனர்.

Last Updated : Feb 23, 2018, 10:22 AM IST
பூரிக்கவைத்த விஜய் ரசிகர்களின் இந்த செயல்!! title=

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான நிதியுதவி அளித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் தங்களுடைய விஜய் மன்றத்தின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து உணவுப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர். 

 

 

 

 

Trending News