ஒரே வாரத்தில் தொப்பை எப்படி குறைப்பது: வீடியோ!!

வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். ஒரே வாரத்தில் தொப்பையை எப்படி குறைப்பது என்று பார்க்கலாம்.

Updated: Feb 12, 2018, 08:38 PM IST
ஒரே வாரத்தில் தொப்பை எப்படி குறைப்பது: வீடியோ!!
Zee Media

ஜங் உணவு பொருட்களை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு தினமும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பையை குறைக்கலாம். 

அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். 

வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. உங்களுக்காக ஒரு வாரத்தில் தொப்பையை எப்படி குறைக்கலாம். அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

வீடியோ:-