VIDEO- செல்லப்பிராணிகளுக்கான ஆடம்பர ஹோட்டல்!!

இந்தியாவில் முதல் முதலில் செல்லப்பிராணிகளுக்கான ஆடம்பர ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அரியானா மாநிலம் குர்கான் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் பெயர் "Critterati". இந்த ஆடம்பர ஹோட்டல் சுமார் 1000 பேரால் நடத்தப்பட்டு வருகிறது. 

Last Updated : Nov 24, 2017, 04:33 PM IST
VIDEO- செல்லப்பிராணிகளுக்கான ஆடம்பர ஹோட்டல்!! title=

இந்தியாவில் முதல் முதலில் செல்லப்பிராணிகளுக்கான ஆடம்பர ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அரியானா மாநிலம் குர்கான் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் பெயர் "Critterati". இந்த ஆடம்பர ஹோட்டல் சுமார் 1000 பேரால் நடத்தப்பட்டு வருகிறது. 

முழு விவரத்திற்கு வீடியோ பார்க்கவும்:-

 

 

Trending News