இணையத்தை கலக்கும் இரட்டை இடுப்பு 'Double denim' Jeans!

சமீப காலமாக இணையத்தினை கலக்கி வரும் 'Double denim' எப்படி இருக்கும் என தெரியுமா?

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Aug 10, 2018, 07:30 PM IST
இணையத்தை கலக்கும் இரட்டை இடுப்பு 'Double denim' Jeans!

சமீப காலமாக இணையத்தினை கலக்கி வரும் 'Double denim' எப்படி இருக்கும் என தெரியுமா?

Jeans Phant என்றால்.... இளைஞர்களின் நினைவுக்கு வருவது "ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்", குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான்.

ஆனால் இந்த இரண்டிற்குமே பயன்படாத வகையில் ஓர் Jeans Phant வெளியாகியுள்ளது. பிரபல ஆன்லைன் விற்பனைத்தளம் அறிமுகம் செய்துள்ள இந்த 'Double denim' Phant-னை குறித்த விமர்சணங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. காரணம் இந்த Phant-னை அணிந்து இருப்பவர் உன்மையில் சரியாக அணிந்து இருகின்றாரா? இல்லையா? என பார்பவர்களின் மனதில் கேள்வியை எழுப்புகிறது.

இரட்டை இடுப்பு பட்டையுடன் வரும் இந்த பேண்டுகளின் ஒரு பட்டையினை பயண்படுத்துகையில் மற்றொரு பட்டை கீழே தொங்குவது போல் காட்சியளிக்கின்றது.

இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த பேண்டுகளின் விலை எவ்வளவு தெரியுமா $695 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் 47934 ரூபாய்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close