2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் பிரியா வாரியர்....

2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் பிரியா வாரியாருக்கு நான்காவது இடம்....

Last Updated : Dec 13, 2018, 11:15 AM IST
2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் பிரியா வாரியர்.... title=

2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் பிரியா வாரியாருக்கு நான்காவது இடம்....

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்கு வந்த "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

அதில், புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சியாது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. 

இந்த படத்தின் டீசர் காட்சிகள் காதல் தின ஸ்பெசலாக வெளியானது. அதனை தொடர்ந்து, இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மணிக்கய மலரே பூவே" என்ற பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ் அப் ஸ்டேடஸ். இப்படம் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் இந்த பிரியா வாரியார். இவருக்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ், சப்னா செளத்ரி, பிரியங்கா சோப்ரா, சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அஹூஜா ஆகியோர் உள்ளனர். 


 
அதிகம் தேடப்பட்ட படங்களில் ஹாலிவுட்டை விட பாலிவுட் படங்களே அதிக இடத்தைப் பிடித்துள்ளனர். அதில் 2.0 படம் தான் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது!

 

Trending News