சமந்தா-ன் நியூ கெட்அப்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகை சமந்தா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அடுத்து அவர் விஷாலுடன் நடித்த இரும்புத் படம் வெளியாக இருக்கிறது.

Last Updated : Feb 20, 2018, 09:57 AM IST
சமந்தா-ன் நியூ கெட்அப்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! title=

நடிகை சமந்தா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அடுத்து அவர் விஷாலுடன் நடித்த இரும்புத் படம் வெளியாக இருக்கிறது.

2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான கன்னட படம் யூ டர்ன். இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. 

பவன் குமார் இயக்கும் இப்படத்தில் சமந்தாவுடன், ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்போட்டில் சமந்தாவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

 

 

Trending News