Valentines Day: காதலர் மனதை கொள்ளை கொள்ளும் சில பாடல்கள்!!

வேலன்டைன் நாள் ( காதலர் தினம் ) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது. 

Updated: Feb 14, 2018, 01:49 PM IST
Valentines Day: காதலர் மனதை கொள்ளை கொள்ளும் சில பாடல்கள்!!

வேலன்டைன் நாள் ( காதலர் தினம் ) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது. 

காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். 

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் காதலலருக்கு சமர்பிக்க சில பாடல்கள் இதே:-

> கண்மணி அன்போடு காதலன் - குணா


> புது வெள்ளை மழை - ரோஜா


> காற்றே என் வாசல் வந்தாய் - ரிதம்


> இது தானா - சாமி


> நெஞ்சுக்குள் பெய்திடும் - வாரணம் ஆயிரம்


> நான் நீ நாம் வாழவே - மெட்ராஸ் 


> கொஞ்சிப் பேசிட வேணாம் - சேதுபதி 


> சிரிக்காதே சிரிக்காதே - ரெமோ


> உயிரே உன் உயிரென நான் இருப்பேன் - ஜீரோ


> மறுவார்த்தை பேசாதே - எனை நோக்கி பாயும் தோட்டா


> யாஞ்சி - விக்ரம் வேதா


> நீதானே - மெர்சல்


> இறைவா என் இறைவா - வேலைக்காரன்


> விசிறி - எனை நோக்கி பாயும் தோட்டா


> வேராட்டாம வெற்றாட்டுறியே - வீரா


> ஹை ஆன் லவ் - பியார் பிரேமா காதல்