இணையதளத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா புத்தாண்டு புகைப்படம்!

புதுமண தம்பதியான விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா புத்தாண்டுக்கு புகைப்படம் ஒன்று எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளனர். 

Updated: Jan 2, 2018, 09:51 AM IST
இணையதளத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா புத்தாண்டு புகைப்படம்!

புதுமண தம்பதியான விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா புத்தாண்டுக்கு புகைப்படம் ஒன்று எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளனர். 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு டிசம்பர் 21-ம் தேதி டெல்லியிலும், டிசம்பர் 26-ம் தேதி மும்பையிலும் நடந்தது.

இவர்கள் இருவரும் தென் ஆப்ரிக்காவுக்கு ஜோடியாக சென்றனர். ஜனவரி 6 தொடங்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அந்நாட்டின், கேப் டவுனில் நடக்க உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி கோலி - அனுஷ்கா அங்கு செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Wishing you all a very happy, healthy and prosperous New year. Love and light to all. 

A post shared by Virat Kohli (@virat.kohli) on

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close