சாம்சங் கேலக்ஸி இலவசமாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

நீங்களும் முயற்சிசெய்து உங்கள் கிருஸ்த்துமஸ் பரிசை வெள்ளுங்கள்!

Updated: Dec 7, 2017, 05:03 PM IST
சாம்சங் கேலக்ஸி இலவசமாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!
Pic Courtesy: Twitter

சாம்சங் கேலக்ஸி நெக்ஸ்ட் 64GB-யினை இலவசமாக பெற ஒரு வாய்ப்பு!

வரும் கிருஸ்த்துமஸ் தின சிறப்பு போட்டியாக சாம்சங் நிறுவனம் ஒரு சிறப்பு விளையாட்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தினில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் மாற்றமடையும் விலைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நெக்ஸ்ட் 64GB-கான சரியான விலையினை நீங்கள் தேர்வுசெய்து விட்டால் உங்களுக்கு சிறப்பு கிப்ட் வவுச்சர் கிடைக்கும் என அறிவித்துள்ளது சாம்சங்!

நீங்களும் முயற்சிசெய்து உங்கள் கிருஸ்த்துமஸ் பரிசை வெள்ளுங்கள்!