புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.

Updated: Dec 31, 2017, 02:02 PM IST
புத்தாண்டு பிறக்கும் முதல் மற்றும் கடைசி நாடு இதுதான்!

உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.

இந்நிலையில் 2018-ம் ஆண்டு முதன்முதலில் பிறக்கும் நாடு எது என்றும் கடைசி எது என்றும் பார்க்கலாம்.

ஆங்கில புத்தாண்டு முதல் முதலில் பிறகும் இடம் சாமோவோ மற்றும் கிறிஸ்துமஸ் தீவு / கிரிபேட்டி (இந்திய நேரம் -  டிசம்பர் 31, மாலை 3:30 மணிக்கு).

ஆங்கில புத்தாண்டு கடைசியாக பிறக்கும் இடம் அமெரிகவிலுள்ள பேக்கர்ஸ்தீவு மற்றும் ஹோவர்ட் தீவு (இந்திய நேரம் - ஜனவரி 1, மாலை 5:30 மணிக்கு).

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close