மதுரை

இன்றைய (15-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய (15-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Jul 15, 2018, 12:03 PM IST
தமிழகத்துக்கு நீர் தருவதில் பிரச்சனை இருக்காது -H.D.குமாரசாமி!

தமிழகத்துக்கு நீர் தருவதில் பிரச்சனை இருக்காது -H.D.குமாரசாமி!

கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கர்நாடகா முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்! 

Jun 15, 2018, 04:46 PM IST
AIIMS அமைவதற்கான இடத்தை மத்திய அரசு தான் தேர்வு செய்யும்!

AIIMS அமைவதற்கான இடத்தை மத்திய அரசு தான் தேர்வு செய்யும்!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!!

Jun 15, 2018, 11:20 AM IST
மதுரை: ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் தீ விபத்து!

மதுரை: ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் தீ விபத்து!

மதுரை கே.கே.நகரில் உள்ள வணிக வளாகத்தின் வங்கி செயல்படும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. 

May 18, 2018, 10:11 AM IST
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் ரவி என்பவர் மதுரையில் தீக்குளிப்பு! 

Mar 31, 2018, 01:41 PM IST
மதுரையில் தனது முதல் அரசியல் மாநாட்டை துவங்குகிறார் கமல்!

மதுரையில் தனது முதல் அரசியல் மாநாட்டை துவங்குகிறார் கமல்!

நடிகர் கமல்ஹாசன் தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் துவங்குகிறார். 

Feb 15, 2018, 03:24 PM IST
தொடர் குழப்பத்தில் இருந்த பாவனா - நவீன் திருமணம் முடிந்தது!

தொடர் குழப்பத்தில் இருந்த பாவனா - நவீன் திருமணம் முடிந்தது!

இரண்டு வருட ஆசை காதலானை மணந்தார் பாவனா.  இவரின் திருமணம் இன்று திருச்சூரில் நடந்தது முடிந்தது.

Jan 22, 2018, 01:34 PM IST
வாடிவாசலில் சீறிபாயும் காளைகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 3-வது சுற்று!

வாடிவாசலில் சீறிபாயும் காளைகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 3-வது சுற்று!

மூன்றாவது சுற்றி தொட்டது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. 

Jan 16, 2018, 11:34 AM IST
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

Jan 14, 2018, 09:07 AM IST
மதுரையிலும் பாகுபலி  மகிழ்மதி கோட்டை வந்தாச்சு!

மதுரையிலும் பாகுபலி மகிழ்மதி கோட்டை வந்தாச்சு!

மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பாகுபலி அரங்குகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Dec 29, 2017, 02:18 PM IST
வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை: ஹெச்.ராஜா

வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை: ஹெச்.ராஜா

வருமானவரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என்று பாரதிய ஜனதா கட்சி செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Nov 19, 2017, 03:41 PM IST
இறக்குமதி செய்த மணலை விற்க தடை மறுப்பு : ஐகோர்ட்டு உத்தரவு

இறக்குமதி செய்த மணலை விற்க தடை மறுப்பு : ஐகோர்ட்டு உத்தரவு

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தி இறக்குமதி செய்த மணலுக்கு, விற்பனை செய்ய அனுமதி மறுப்பது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், மணலை விற்க தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

Nov 16, 2017, 12:59 PM IST
சர்ச்சையில் மதுரை கோவில் திருவிழா: கலெக்டர் உத்தரவு!

சர்ச்சையில் மதுரை கோவில் திருவிழா: கலெக்டர் உத்தரவு!

மதுரை அருகே வெள்ளலூரில் நடைபெறும் சிறுமிகள் திருவிழா தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அமைத்த குழு விசாரணை நடத்தியுள்ளது.  இந்த திருவிழாவில் சிறுமிகள் மேலாடை அணிய அனுமதிக்க வேண்டும் என விழா கமிட்டியிடம் விசாரணை குழு வலியுறுத்தியுள்ளது. வெள்ளலூரை சுற்றிய 60 கிராம மக்கள் நடத்தும் முக்கிய திருவிழா "ஏழைகாத்த அம்மன் கோவில்" திருவிழா.  ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் 10 - 14 வயது சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை மேலாடை இல்லாமல் சாமியாக அலங்கரித்து கோவிலில் 15 நாட்கள் தங்க வைப்பர்.

Sep 27, 2017, 02:12 PM IST
'ப்ளூ வேல் சேலஞ்ச்' கேம்: மதுரை மாணவர் தற்கொலை!

'ப்ளூ வேல் சேலஞ்ச்' கேம்: மதுரை மாணவர் தற்கொலை!

கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று இந்த விளையாடிற்கு முற்று உள்ளி வைக்க 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

Aug 31, 2017, 10:05 AM IST
பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்!

பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். அதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபோகம் இன்று நடைபெற்றது.  பச்சைப் பட்டு உடுத்தி, அலங்காரம் செய்யப்பட்ட கள்ளழகர் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளினார். இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் ஆரவாரம் எழுப்பினர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதனைக் காண குவிந்திருந்தனர். 

May 10, 2017, 08:30 AM IST
மதுரை கோர்ட்டில் தனுஷ் இன்று ஆஜர்

மதுரை கோர்ட்டில் தனுஷ் இன்று ஆஜர்

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

Feb 28, 2017, 11:53 AM IST
அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று விழாக்கமிட்டியினர் அறிவித்துள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு நிரந்தர சட்டம் கொண்டு வந்தது.  இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. இந்தநிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பிப்பரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 24, 2017, 11:26 AM IST
ஜல்லிக்கட்டு: மதுரையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

ஜல்லிக்கட்டு: மதுரையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Jan 22, 2017, 01:41 PM IST
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் ரயில் மறித்து போராட்டம்!!

ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் ரயில் மறித்து போராட்டம்!!

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் இளைஞர்கள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

Jan 19, 2017, 04:59 PM IST
ஜல்லிக்கட்டு: மதுரையில் சீமான் தொடர் போராட்டம்

ஜல்லிக்கட்டு: மதுரையில் சீமான் தொடர் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டங்கள் நடத்தி வந்தனர்.

Jan 19, 2017, 10:11 AM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close