இதுதானா நமீதாவின் திருமண பத்திரிக்கை?

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை வரும் நவம்பர் 24-ம் தேதி அன்று திருமணம் செய்ய இருக்கிறார். 

Updated: Nov 14, 2017, 01:44 PM IST
இதுதானா நமீதாவின் திருமண பத்திரிக்கை?

நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை வரும் நவம்பர் 24-ம் தேதி அன்று திருமணம் செய்ய இருக்கிறார். 

இந்த அறிவிப்பை ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர்களின் திருமண வரவேற்பு 22ம் தேதி திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. மேலும் நவம்பர் 24ம் தேதி இஸ்கான் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது.