அதிமுக இணைப்பு: நடிகர் கமல் டிவிட்; விமர்சனமா?

Last Updated : Aug 21, 2017, 03:00 PM IST
அதிமுக இணைப்பு: நடிகர் கமல் டிவிட்; விமர்சனமா?  title=
தமிழகத்தில் நிலவி வரும் பரப்பரப்பான சூழ்நிலையில் தற்போது நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பகத்தில் ஒரு டிவிட் பதிவு செய்துள்ளார்.
 
டிவிட்டர் மூலமாக பரபரப்பாக தமிழக அரசியலை விமர்சித்து வருகிறார் நடிகர் கமல் தற்போது அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து நடிகர் கமல் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
 
அதில் கமல், ''காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது  கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா'' 

 

 
என்று கூறியுள்ளார்.
 

Trending News