அண்ணாதுரை படத்தின் டிரைலர் வெளியானது!

Updated: Oct 12, 2017, 10:07 AM IST
அண்ணாதுரை படத்தின் டிரைலர் வெளியானது!

ராதிகா சரத்குமாரின் ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் அண்ணாதுரை. 

இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கித்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். தமிழில் அண்ணாதுரை திரைபடமும், தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாக உள்ளது 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் டிரைலரை நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது.