ஜோதிகா நடிக்கும் பாலாவின் 'நாச்சியார்' பர்ஸ்ட் லுக்

Last Updated : Feb 28, 2017, 04:46 PM IST
ஜோதிகா நடிக்கும் பாலாவின் 'நாச்சியார்' பர்ஸ்ட் லுக் title=

இயக்குந பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் போஸ்டரில் ஜி.வி. மற்றும் ஜோதிகா இருப்பது போன்றும், இரண்டாவது போஸ்டரில் ஜோதிகா மட்டும் இருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.

போஸ்டர்:-

 

 

 

 

Trending News