இயக்குனர் நலன் குமரசாமி - சரண்யா திருமணம் :புகைப்படம் உள்ளே

Updated: Nov 10, 2017, 11:44 AM IST
இயக்குனர் நலன் குமரசாமி - சரண்யா திருமணம் :புகைப்படம் உள்ளே
Pic Courtesy : Nikhil Murugan

'சூதுகவ்வும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமா இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம் நேற்று திருச்சி வாசவி மஹாலில் நடைபெற்றது. அவரது உறவினரான சரண்யாவை திருமணம் செய்துக்கொண்டார். பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

திருமண புகைப்படங்கள்:-

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close