கார் விபத்தில் உயிர் தப்பினார் இயக்குனர் கவுதம் மேனன்!!

மாமல்லபுரத்திலிருந்து இயக்குனர் கவுதம் மேனன் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரி மீது அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

Updated: Dec 7, 2017, 11:33 AM IST
கார் விபத்தில் உயிர் தப்பினார் இயக்குனர் கவுதம் மேனன்!!

மாமல்லபுரத்திலிருந்து இயக்குனர் கவுதம் மேனன் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரி மீது அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கவுதம் மேனன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் கார் நொறுங்கி பலத்த சேதத்துக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவருகிறார்கள்.