'சதுரங்க வேட்டை-2' படத்தின் டீசர் வெளியீடு!

Last Updated: Friday, August 11, 2017 - 12:22
'சதுரங்க வேட்டை-2' படத்தின் டீசர் வெளியீடு!
Courtesy: Youtube

அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா இணைபில் 'சதுரங்க வேட்டை-2' படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

'சதுரங்க வேட்டை-2' பாகத்தில் அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.
நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டையின் முதல் பாகம். மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படம் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். மனோபாலா தயாரிக்க இருக்கிறார். தற்போது சதுரங்க வேட்டை 2 பட்டத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

comments powered by Disqus